புரியாத புதிர்💙

☺️எனக்கு இன்னும் புரியவில்லை
நான் உணரும் இவ்வுணர்வுகள்!
என் இதயமும் ஆத்மாவும் கைப்பற்றப்பட்டுள்ளன!♥️
இதெல்லாம் உண்மையா?💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (31-Mar-20, 10:03 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 320

மேலே