மூச்சை நிறுத்திக் கொல்லும் கொரோனா நாட்களில்

மூச்சை நிறுத்திக் கொல்லும் கொரோனா நாட்களில்
முட்டாள் தினங்களையா மனிதர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பது
முன்கை கழுவி முன்னெச் செரிக்கை முன்னறிவுடன்
மூச்சை அழுத்தும் கொடுநோயை உலகிலிருந்து நீக்கி
விழிப்புணர்வுடன் நலமாய் அறிவுத்தினங்களைக் கொண்டாடுவோம் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Apr-20, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே