நான் இருப்பேன்

உன் பாரம் தாங்கும்
காம்பாய்

நான் இருப்பேன்

நீ என்னை விட்டு
நீங்கும்வரை

எழுதியவர் : நா.சேகர் (1-Apr-20, 10:27 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naan irupen
பார்வை : 380

மேலே