உன் நினைவுகள்

உன் நினைவுகள் எனக்குள் துருப்பிடித்துவிட்டன பெண்ணே...
அவை எப்போது இறக்கிறதோ அக்கணமே நானும் இறந்துவிடுவேன்
முடிந்தவரை அதற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்கிறேன்.
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (3-Apr-20, 11:31 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : un ninaivukal
பார்வை : 241

மேலே