என் நண்பன்

என்னுடன் பிறக்கவில்லை
என்னை விட்டும் இறக்கவில்லை
துக்க நாளில் துன்பம் போக்கியவன்
பாரம் படிந்த கணம் பழுது நீக்கியவன்
பருவமடைந்த சேதி சொல்லாதவன்
பார்த்த தேதி மறக்காதவன்
என்னுடன் ,
நட்பு ஒன்று கொண்டவன் --அதை
காக்கும் வரை தோள் நின்றவன்
அவனே என் அன்பன்
அவன்தான் என் நண்பன்.

-ஜாக்.✍️

எழுதியவர் : ஜாக் (3-Apr-20, 11:46 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : en nanban
பார்வை : 576

மேலே