செல்லமே💙

👫காலமும் வயதும் கடந்து செல்லட்டும்!
நீ சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும் என் இதயத்தை உடைக்கிறாய்!💔
🥰நீ எப்போதும் புன்னகைத்து, என் இதயத்தை முழுமைப்படுத்த வேண்டும்!♥️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (4-Apr-20, 11:05 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 260

மேலே