உன் வாசம்

அன்பே
உண்மையிலே உனக்கென்று
ஒரு வாசம் உண்டு!
அதை இன்று வரையும் __ ௭ன்
உள்ளம் மட்டுமே அறியும்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (4-Apr-20, 5:19 pm)
Tanglish : un vaasam
பார்வை : 272

மேலே