தேன் சுமந்தப் பூக்கள்

தேன் சுமந்தப் பூக்கள் ஊமையாய்
நின்றாலும்

பூவைச்சுற்றி ரீங்காரம் இசைக்கின்றன
வண்டுகள்

தேன் இருக்கும் மகிழ்ச்சியில்

எழுதியவர் : நா.சேகர் (5-Apr-20, 6:42 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 89

மேலே