சூல் கொண்ட பெண்ணாகவே

என்னோடு எப்பொழுதும் உன் நினைவுகளையும் சுமப்பதால்

சூல்கொண்ட பெண்ணாகவே
சந்தோசத்தில் திளைக்கின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (5-Apr-20, 6:54 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 91

மேலே