அலை பாயும்

அலை பாயும்
விழிகளில்
இமை கூட
நடன மாடும்

ஆசையை
அடக்கம் செய்யாதீர்கள்
அழகு
உயிரோடு
வாழும் வரை.

எழுதியவர் : கோ. கணபதி. (5-Apr-20, 10:16 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : alai payum
பார்வை : 56

மேலே