உண்மையான அன்பின் உணர்வு

நீ நேசிப்பவர்கள் உன்னை
புாிந்து கொள்வதில்லை...
அவ்வென இருந்த போதிலும்
அவர்களை உன்னால்
வெறுக்க முடியவில்லை...
இத்தகைய உணர்வே
உண்மையான...அன்பு...


.....அன்பின் பிறப்பான எனது அக்கா முத்துச்செல்வியின் அன்பிற்கு இக்கவிதை சமர்ப்பணம்....

எழுதியவர் : ஜோவி (5-Apr-20, 6:07 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 1138

மேலே