காலம்

வேப்பிலை சொருகியதை
வேடிக்கை பார்த்த காலம்போய்,
வைரஸ் நோயை விரட்டிட
வேப்பிலையடிக்கும் காலம் வந்ததே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Apr-20, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kaalam
பார்வை : 117

மேலே