நட்பு

இந்த சமுகம் என்னை
தன் வாழ்க்கையை
தனக்காக வாழு என
தனிமைப்படுத்தி சங்கிலியால்
கட்டிய போதிலும்...
அன்பு என்னும் ஆயுதம்
ஏந்தி என்னை விடுவிப்பதற்காக எனது வாழ்வில் வந்த
புதிய உறவு
...நட்பு...

எழுதியவர் : ஜோவி (6-Apr-20, 11:49 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : natpu
பார்வை : 665

மேலே