எனது தேவதை

இராமனின் இதயத்தை
கவர்ந்தவள்
சீதை என்னும் தேவி...
ஆனால்
எனது இதயத்தை
கவர்ந்தவளோ
ஜோதி என்னும் தேவதை...


.....என் வாழ்வில் காதல் எனும் ஜோதியை ஏற்றிய எனது காதலி ஜோதிக்கு இக்கவிதை சமர்ப்பணம்....

எழுதியவர் : ஜோவி (6-Apr-20, 1:04 pm)
Tanglish : enathu thevathai
பார்வை : 1183

மேலே