அவள் பார்வை

அவள் விழிகளின் அழகில் மயங்கிய நான்
அவள் மேல் விடுத்த பார்வை அவள் பார்வையில்
மங்கியது மங்கியது இதனால் அதுவே
என் பார்வையில் காமம் மிகுந்திருந்தது அது
கள்ளமில்லா அவள் காதல் பார்வையில்
வலுவிழந்தது மங்கியது புரிந்தது அவள் பார்வையில்
அன்பும் பண்பும் அரவணைப்பும் தெள்ளத்தெளிவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Apr-20, 3:35 pm)
Tanglish : aval parvai
பார்வை : 201

மேலே