எனக்குத் தெரிகின்றது

நான் நடிப்பது எனக்குத் தெரிகின்றது
என்ன செய்ய

நடிக்கவேண்டிய கட்டாயத்தில் நான்

நம்புவதும் நம்பாததும் உங்கள் வசம்

நடிப்பை சுயமாய் என்னை கற்கத் தூண்டியது யார்

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்

எழுதியவர் : நா.சேகர் (6-Apr-20, 10:31 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 183

மேலே