வாழ்க்கை

எண்ணற்ற குமுறல்கள்
முள்ளாய் வார்த்தைகள்
அத்தனையும் என் வலிகள்
ஆறுதல்கள் தேடி மனம்
எங்கோ என் வாழ்கை
ஓடி ஒளியும் உறவுகள்
தேடி வரும் நாள் தூரமில்லை ...

எழுதியவர் : கீர்த்தி (7-Apr-20, 10:39 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : vaazhkkai
பார்வை : 101

மேலே