கடப்பாரை வார்த்தை

பாறை விழும்போது கூட எனக்கு அடிப்படவேயில்லை அழகியே.... ஏன்தெரியுமா.. ?
உன் கடப்பாரை வார்த்தைகளால் நீ தோண்டிய பள்ளத்தாக்கு இன்னும் மூடப்படாமல்தான் இருக்கிறது எனக்குள்.
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (8-Apr-20, 4:35 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : kdapparai vaarthai
பார்வை : 212

மேலே