பயம் கொண்டேன்

உன் கண்ணோடு
கண் நோக்கின்
பதட்டம்
கொண்டேன்
உன் ...
நெருக்கத்தில்
அச்சம் ..
கொண்டேன்
நம் பிரிவில்
மட்டும் தானே
பயம் உணர்ந்தேன் ...


இசையாக
மீட்டிடும் ..
நின் ..
நினைவுகளில்
மீள முடியாது
பயம் கொண்டேன் ...

🌼🙏🌼

எழுதியவர் : (10-Apr-20, 2:17 pm)
சேர்த்தது : Piyu
Tanglish : bayam konden
பார்வை : 71

மேலே