முத்தம்

முத்தம்

என் மருமகளுக்கு கொடுக்கும் போது மீசையை எடு என்றால். என் பாசகாரி மருமகள்.
என் மனைவிக்கு கொடுக்கும் போது மீசையை எடுக்காதே என்றால். என் அன்பு மனைவி.
இருவருமே எனக்கு பிடித்த பிடிவாதகாரிகள்.
இருவருமே அன்புக்கு அரசிகள்.
ஆனால் இருவருமே எங்களுக்கு கொடுக்கும் பாசமுத்தத்தை நிருத்தாதே என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.

எழுதியவர் : நந்திகேஷ்வரன் (11-Apr-20, 10:19 am)
சேர்த்தது : நந்திகேஷ்வரன்
Tanglish : mutham
பார்வை : 673

மேலே