நட்பு

மெய்யான நட்பு
கைக்குலுக்களிலும் கள்ளச்சிரிப்பிலும்
அல்ல ஒருக்காலும் -அது
உண்மை உள்ளங்களின்
பரிமாற்றத்தில் பரிமளிக்கும்
வானில் மின்னும் நட்சத்திரம்போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-20, 1:38 pm)
Tanglish : natpu
பார்வை : 558

மேலே