சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

சீர்கெட்ட வாழ்வை சிறப்பாக் குமென்றெண்ணும்
சார்வரி மண்ணில் சகலர்க்கும் - ஓர்வழி
காட்டிடு மாண்டெனக் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு
வாட்டுந் துயர்தீர்த்து வை.
**
எழுத்துத் தள தோழமை யாவருக்கும் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Apr-20, 2:05 am)
பார்வை : 421

மேலே