எப்படி தொடங்குவது💙

😥நான் எவ்வாறு தொடங்குவது?
🤔நான் என்ன சொல்வது?
♓️நான் உன்னை நேசித்தால், நீ என் சுவாசத்தை எடுத்துக் கொள்வாயா?♈️
💏என்னை இறுக்கமாகப் பிடித்துக் கொள்; இரவு முழுவதும்🌝
இப்போது நான் தொடங்கியதை,எப்படி முடிப்பது?
❤️நான் இப்படி முடிக்கிறேன்;
நான் உன்னை காதலிக்கிறேன்!!!💙

எழுதியவர் : ம.ஹேமாதேவி (15-Apr-20, 6:37 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 380

மேலே