மின்னல்

கலைந்த
கறுமேக கூந்தலில்
சீப்பு இல்லாமல் எடுத்த
வகடு "மின்னல்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-Apr-20, 1:13 pm)
Tanglish : minnal
பார்வை : 155

மேலே