மௌனம்

மலரின் மௌனம் வண்டினம்
ரசிக்கின்றது

உன் மௌனம் மட்டும் ஏன்
என்னை கொல்கிறது

எழுதியவர் : நா.சேகர் (17-Apr-20, 8:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mounam
பார்வை : 223

மேலே