நாணத்தில்

மேகங்கள் திரண்டு மழையாய்
பொழிந்து

பூமியோடு கூடிக் குலவியதில்

நிர்வாண பூமி பச்சையாடை

போர்த்திக் கொண்டது நாணத்தில்

எழுதியவர் : நா.சேகர் (18-Apr-20, 8:36 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nanathil
பார்வை : 93

மேலே