ஒற்றை நிலவு

நீல வானம் நிறைத்த மேகம்

ஒற்றை நிலவு நீந்துகிறது

ஒளி வெள்ளத்தில்

எழுதியவர் : நா.சேகர் (22-Apr-20, 11:25 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : otrai nilavu
பார்வை : 2358

மேலே