என்🤴🏻

❤️உனக்காகதான் நான்,
எனக்காகதான் நீ,💙
என்று நான் கூறும்போது இல்லாத உணர்வு,
இன்று நீ கூறும்போது உணர்வது ஏனடா♈️

எழுதியவர் : ம.ஹேமாதேவி (25-Apr-20, 7:31 am)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 159

மேலே