குறுக்குவழி மோஹினி - 2

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னாள்
வந்தாள் அழகு மோஹினி தாரா
ஸ்ரீபெரும்புதூர் வளாகத்தில் இருந்த இந்த சாப்ட்வேர் கம்பெனியில் வேளைக்கு சேர்ந்தாள் அன்று பிறந்த தேவதை
என் நண்பன் சொன்னான் , இப்படிப்பட்ட பெண் ஏன் நம் அணியில் இல்லை என கோபப்பட்டான் இல்லை
பொறாமைப்பட்டான்.
அவன் வெளியில் சொல்லிவிட்டான்
நான் சொல்லவில்லை , அவ்வுளவு தான் வித்தியாசம்.
அழகான புன்னகை
மெலிய சிரிப்பு
மேலதிகாரியை காண வந்தாள் போல ..
அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தாள்
அதனால் ஏன் ஒரு இடத்தில இருக்க முடியவில்லை
அதுவும் அவளோடு அலைந்தது

அவள் அணியில் ஆறு பேர்.
ஐந்து ஆண்
இவள் ஒரே ஒரு பெண்
அதுவும்
ஒரு அழகான பேரழகி

ஐந்து பேறும் எங்கு சென்றாலும் அவளையே சுற்றி திரிவார்கள் .
காலை நேரம் அவர்கள் பயிற்சி எடுக்க
தனி அறைக்கு சென்று விடுவார்கள்
அவர்கள் தாராவிடம் அடிக்கும் கூத்தை கண்டி எல்லா ஆண்மகன் கண்களிலும் கண்ணீர் வந்தது
ரத்தக் கண்ணீர் வந்தது எனச் சொல்லலாம்.

எழுதியவர் : கவிராஜா (26-Apr-20, 9:14 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 108

மேலே