உன் அருமை

நிழலின் அருமை வெய்யிலில்
உண்மைதான்

உன் அருமை நீ அருகில் இருந்தவரை
புரியவில்லை

இப்பொழுது நீ எங்கே என்று தெரியவில்லை ஆனாலும்

மனம் உன்னை மட்டுமே தேடுகிறது

எழுதியவர் : நா.சேகர் (26-Apr-20, 12:22 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : un arumai
பார்வை : 285

மேலே