அன்பின் அற்புதமே என் அன்னை

கருவுரும் தாயும்
கற்பூர ஜோதியும்
ஒன்றே...
தன்னை வருத்தி
இருளை போக்கி
இன்பத்தை தருவதால்...

...அன்பின் அற்புத உருவான
அன்னையர்க்கு இவ்வரிகள்
சமர்ப்பணம்...

எழுதியவர் : ஜோவி (27-Apr-20, 4:37 pm)
சேர்த்தது : ஜோவி
பார்வை : 1090

மேலே