மொழி

மொழியே வேறு மொழியைக் காதலிக்க
உனக்கேன் இதில் சம்மதம் இல்லை
தொன்மொழியாம் தமிழும் வடமொழியும் கூட
சங்கத் தமிழ் பிறந்ததோ யாரறிவார் 'சங்கம்'
தமிழில் நுழைந்தது எப்போது
திருக்குறளின் முதல் குறளில் ஆதி, பகவன்
வேற்று மொழி சொற்களே அதனால் தமிழுக்கு என்ன குறை
கலப்பு மணம் ஏற்கும் மனம் மொழியில்
மொழி கலப்பது தவறென்று நினைப்பதேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Apr-20, 9:38 pm)
Tanglish : mozhi
பார்வை : 145

மேலே