எதிர்பார்ப்புகள்

என்னுடைய எதிர்பார்ப்புகளின்
பட்டியல் நீண்டது

மற்றவர்களின் எதிர்ப்பார்ப்புகளையும் சுமந்து நான்

எனக்கும் எதிர்ப்பார்ப்புகள் உண்டென
எப்பொழுது யோசிப்பார்கள் என்ற

எதிர்ப்பார்ப்போடு என் நாளை நான்
நகர்த்துகின்றேன்

எழுதியவர் : நா.சேகர் (27-Apr-20, 10:26 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ethirpaarppugal
பார்வை : 377

மேலே