உன் உருவம்தான்

மனதில் தங்கிவிட்ட நீ விட்டுப்போன

சில குறும்புகளை யாரோ ஒருவரிடம்
காண்கையில்

அங்கே என் கண்முன்னே நிழலாடுவது உன் உருவம்தான்

எழுதியவர் : நா.சேகர் (30-Apr-20, 6:14 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 758

மேலே