பழையபாடம் மறந்துப் போனது

ஏமாற்றம் என் அறியாமையால்
ஏற்பட்டது

தாங்கமுடியாத வலியாகத்தான்
இருந்தது

ஏற்றுக்கொண்டு சுதாரித்து மீண்டு
விட்டேன்

வலிமட்டும் கொஞ்சம் இருக்கவே
செய்தது

மீண்டும் ஒரு நம்பிக்கை விதைக்க

பழையபாடம் மறந்துப் போனது

எழுதியவர் : நா.சேகர் (30-Apr-20, 6:18 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 247

மேலே