தூக்கம் வருவதற்கு

மருத்துவர் : ஏம்ப்பா... மாசமாசம் தூக்கம் வரலன்னு தூக்க மாத்திரை கேட்பியே - ஏன் இப்பல்லாம் கேட்கறது இல்ல....?

மென்பொருள் ஊழியர் : அதுவந்து டாக்டர்.. எப்ப ஆபிஸ் சிஸ்டம் வீட்டுக்கு வந்துச்சோ.. அப்பவே அந்த பிரச்சனை சரியாயிடுச்சு... இப்ப தூக்கம் நல்லாவே வருது... சிஸ்டம் ஆன் பன்ன போதும்... மைன்டு தானே ஆஃப் ஆயி... தூக்கம் நல்லா வர ஆரம்பிச்சிடுது.......!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (3-May-20, 4:25 am)
பார்வை : 344

மேலே