உன் இதழ் முத்தம்

இன்னல்கள் பல கண்ட
இதயமடி!
அவை யாவும் இழக்க
உன் இதழ் முத்தம் ஒன்று
போதுமடி!
அது,
'இதம்' தரும்..
'இனிமை' தரும்..
நான் இன்பம் பெற்று
துன்பம் தொலைக்க உதவி புரியும்!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:17 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : un ithazh mutham
பார்வை : 855

மேலே