காதல் விபத்து

காதல் நெடுஞ்சாலையில்
ஆசையோடு பயணித்த
இரு இதழ்கள்
தனது கட்டுப்பாடுகளை இழந்து
நேருக்கு நேர்
சரமாரியாக மோதி விபத்துக்குள்ளாயின!
சம்பவ இடத்தில்
இரு இதழ்கள்
ஒன்றோடு ஒன்று
பின்னிப் பிணைந்து கிடப்பதை
பார்த்த மனது
காயம்பட்ட இரு இதழ்களை காப்பாற்றி
காமம் எனும்
அவரச ஊர்தியில் ஏற்றி
கையசைத்து விட்டு சென்றது!!!😜

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:29 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kaadhal vibathu
பார்வை : 3081

மேலே