வர்ணவில்

தொலைந்த வர்ணவில்

வெண்பா

சூரியனும் இந்திரனும் வர்ணத்தை வாரியூற்றி
மாரியில் தீட்டிய பட்டைகள் --- மாறி
யழியாஜா லம்தான் பழியாய்நிற் காது
ஒழியமங் கிற்றே எதற்கு.

எழுதியவர் : பழனிராஜன்l (3-May-20, 8:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1148

மேலே