மது

மது
நாட்டுக்கு நிதி
வீட்டுக்குத் திதி
வீட்டில் இருக்காது சதி
கதறுவாள் சதி..

சதி - சோறு
சதி - மனைவி

✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-May-20, 9:52 pm)
Tanglish : mathu
பார்வை : 93

மேலே