நானும்

உன் ஒவ்வொரு அசைவும்
பேசும் மொழியை

நீ கற்றதுபோல் நானும்
கற்க

எதாவது எளிய வழிமுறை
இருந்தால் சொல்லேன்

நானும் கற்க

எழுதியவர் : நா.சேகர் (6-May-20, 11:23 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naanum
பார்வை : 1468

மேலே