என்றும் நான்

மறக்க இயலவில்லை...
அதை,
மறைக்கவும் முயலவில்லை...
உன் விழி மயக்கத்தை
மறுக்க வழியின்றி...
வலியுடன்...
என்றும் நான்...!

எழுதியவர் : தியா (8-May-20, 11:35 am)
சேர்த்தது : DHIYA
Tanglish : endrum naan
பார்வை : 1553

மேலே