காத்திருப்பதில் ஒரு சுகம்

காத்திருப்பதில் ஒரு சுகம் உண்டு
என்ன தெரியுமா

நீ வரும்வரை உன் நினைவுகள்
மட்டும் தான்

எனக்குள் அலையாய் நிற்காமல்
தொடரும்

உனக்காக நான் காத்திருப்பேன்
உண்மையாய்

காலங்கள் என் இளமையை
கலவாடிச் சென்றாலும்

எழுதியவர் : நா.சேகர் (9-May-20, 9:30 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 376

மேலே