மனைவியுடன் பேசுவது

அமெரிக்காவில நடத்தின ஒரு ஆய்வுல மனைவியுடன் அதிகம் பேசும் ஆண்களுக்கு எண்பது சதவீதம் மன உளைச்சல் குறையுதாம் தொண்ணூறு சதவீதம் பேருக்கு மாரடைப்பு குறையுதாம்.
@@@@@@@
மனைவி பேசிப் பேசித்தான்டா மன உளைச்சல் வந்து மாரடைப்பு வந்து உயிர் பொழச்சு வந்திருக்கிறேன். போதும்டா சாமி அமெரிக்கா ஆய்வு.
அவள் திட்டாத நாளில்லை
திருமுருகா உனை
மனமுருக வேண்டுகிறேன்
காப்பாற்றய்யா.

எழுதியவர் : மலர் (19-May-20, 10:44 am)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 82

மேலே