நோயின் கட்டுக்குள்

எளியவனோ -
எளியவனுக்கு அரசனோ-
இன்று எல்லோருமே -
வாயைக் கட்டி -
வயித்தக் கட்டித்தான் வாழ்கிறார்கள்-
இந்த இரண்டின் கட்டுக்குள்ளும்
இல்லாதவர்கள் நோயின் கட்டுக்குள்
இரு (ற) க்கிறார்கள்.....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (19-May-20, 2:15 pm)
பார்வை : 61

மேலே