அழகு

உன் அழகு ஒன்று
நிர்வாணமாக உள்ளது
என்ன திகைத்து நிற்கிறாய்
உன் உதட்டோர
மச்சத்தைத்தான் சொன்னேன்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (22-May-20, 5:23 am)
Tanglish : alagu
பார்வை : 1356

மேலே