முதிர்ந்த காதல் 🌹

முதிர்ந்த காதல் 🌹

அங்க அழகு பார்த்து வந்த காதல்
மூழ்கும் படகு
உள்ள அழகு பார்த்து வந்த காதல்
கோயில் கோபுரம் போன்றது
என்றும் சாயாது.
- பாலு.

எழுதியவர் : பாலு (22-May-20, 7:16 pm)
சேர்த்தது : balu
பார்வை : 81

சிறந்த கவிதைகள்

மேலே