மூவகை மக்கள் நிலை

மூவகை மக்கள் நிலை:

சமைத்து சாப்பிடலாம்
பணத்தை
பாக்கியசாலிகள்

அன்றாட சாப்பிடலாம்
வேலை இருந்தால்
அரைகுறை பாக்கியசாலிகள்

அறைவயிற்றுக்கு சாப்பிடலாம்
ஒருவேளை கிடைத்தால்
துர்பாக்கியசாலிகள்

வேலை கொடுப்பவன்
ஊதியம் கொடுப்பான்
கொடுப்பதற்கும்
வாங்குவதற்கும் வாய்ப்பில்லை

வேலை இல்லை!
செலவுகள் இல்லாமல் இல்லை!
பசிக்க மட்டும் மறப்பதில்லை!
சமைக்க ஒன்றுமில்லை!

கொடுப்பவன் வாங்குபவன்
இடையில் தடுப்பவன்
எவரேனும் விட்டுவைப்பதில்லை
எடுப்பவன்.

பாக்கியசாலிகள்
பாக்கியசாலிகள்தான்
இங்கே.

அரைகுறை பாக்கியசாலிகள் துர்பாக்கிய சாலிகள்
எங்கே?

எழுதியவர் : Suruleeswari (23-May-20, 9:35 pm)
சேர்த்தது : அ சுருளீஸ்வரி
பார்வை : 32

மேலே