ஹைக்கூ

யாரோ ஒருத்தியின் சிரிப்பு
திருவோடாய் மாறுகிறது
பார்வையற்றவன் செவி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-May-20, 11:56 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 29

மேலே