ஹைக்கூ

மூடிய மதுக்கடை
திறந்தபடியே இருக்கிறது
குடிகாரர் கண்கள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-May-20, 12:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 113

மேலே